New
-5 %
நிலவளம்
₹475
₹500
- Edition: 1
- Year: 2025
- Page: 500
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பன்முக மேடை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நிலவளம், சற்றேறக்குறைய 108 ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த நாவல் என்றாலும், நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தைத் தருவதில் முன்னணியில் நிற்கின்ற உச்சக்கட்டப் படைப்பாகத் திகழ்கிறது. நார்வேயின் மலைவளப் பகுதியைத் தேடிவரும் வேளாண்மையில் மூர்க்கக் குணம் கொண்ட ஐசக், தனக்கான மற்றும் தனதான ஒரு இடத்தைக் கண்டடைவதில் தொடங்கும் கதை, மனிதர்களுக்கும். பிரபஞ்சத்திற்குமான தொடர்பிழையைத் துல்லியாகக் காட்டுவதில் வென்று நிறைவடைகிறது. நிலவளத்தில் வருகின்ற தொல்குடி - கதைமாந்தர்கள், அழகு, அமைதி, வலிமை, துணிச்சல் உள்ளிட்ட மனிதகுலத்தை மேம்படுத்துகின்ற குணாதிசயங்களை அடையாளம் காட்டுமிடங்களில் பிறக்கின்ற இலக்கியத்தை, வாசகர்களின் கண்முன் நிறுத்துகிறார்கள். வெகுதொலைவில் உள்ள ஒரு நிலப்பரப்பின் பண்பாட்டு விழுமியங்களை காட்சிப்படுத்துதலின் வழியே அந்த எளிய வாழ்வு காட்டுகின்ற வண்ணமயத்தைப் போன்றே . இந் நாவலில், நட் ஹாம்சனின் எழுத்துநடை காட்டுகின்ற வண்ணங்-களும் வியப்பூட்டுபவை மற்றும் விரிவுமையம் கொண்டவை. வாசகர்களின் மனமும் பார்வையும் நாவலை விட்டு என்றென்றும் அகன்றிடாதவகையில் க.நா.சுவின் மொழிபெயர்ப்பு அமைந்திருப்-பது தமிழிலக்கியத்திற்கான கொடை
| Book Details | |
| Book Title | நிலவளம் (Nilavalam) |
| Author | நட் ஹாம்சன் (Nat Haamsan) |
| Translator | க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) |
| Publisher | பன்முக மேடை பதிப்பகம் (Panmuga medai pathippakam) |
| Pages | 500 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Award Winning Books | விருது பெற்ற நூல் |