-5 %
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
செந்தமிழ்க்கிழார் (ஆசிரியர்)
Categories:
Law Books | சட்டப் புத்தகங்கள்
₹114
₹120
- Year: 2016
- Page: 208
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காவல்துறை, நீதித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறை சந்தேகங்களுக்கும் கேள்வி - பதில் வடிவத்தில், எளிய தமிழில், ஒரு வழிகாட்டி! படித்துப் பாருங்கள், மிகப் பயனுள்ள, அவசிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்! காவல்துறையிலும், நீதித்துறையிலும் உள்ள, ‘தனது கடமை நேர்மையாக சமூகத்திற்கு உதவுவதே’ என்ற கொள்கையோடு பணியாற்றி வரும் எண்ணற்ற நல்லவர்களுக்கு இந்நூல் ஒரு சமர்ப்பணம்.
| Book Details | |
| Book Title | நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி (Nirabaradhi Paamaranukku Satta Vazhikaati) |
| Author | செந்தமிழ்க்கிழார் (Sendhamizhkkizhaar) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 208 |
| Year | 2016 |
| Category | Law Books | சட்டப் புத்தகங்கள் |