Menu
Your Cart

ஞானத்தின் சிறிய புத்தகம்

ஞானத்தின் சிறிய புத்தகம்
-5 %
ஞானத்தின் சிறிய புத்தகம்
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஞாலம் பெரியது. என்னுடைய ஞானம் சிறியது' என்னும் தன்னடக்கத்தோடு மகான்களைக் குறித்து கவிராயர் மேற்கொண்ட தேடல் பயணத்தின் பயனாக மலர்ந்திருக்கிறது இந்நூல். பக்கத்துக்குப் பக்கம் கவிராயர் அனுபவித்த ஆன்மிகச் சாரல், படிக்கும் உங்களையும் குளிர்விக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் ஆன்மிகம் குறித்தும் மகான்களைக் குறித்தும் உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
Book Details
Book Title ஞானத்தின் சிறிய புத்தகம் (Njanthin Siriya Puththagam)
Author தஞ்சாவூர்கவிராயர் (Thanjavur Kavirayar)
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author