Menu
Your Cart

திரைப்பாடம்

திரைப்பாடம்
-5 %
திரைப்பாடம்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொரு திரைப்படத்தின் சுருக்கமான கதை, காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அந்தப் படத்தின் ஆதார அம்சத்தை ஒட்டிய விரிவான அலசல் என 31 திரைப்படங்களைப் பற்றி கார்த்திகேயன் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் அதே நேரம் அவற்றிலிருந்து பெறப்படும் பாடத்தையும் நூலாசிரியர் சுவாரசியமாக விவரித்திருக்கிறார். கார்த்திகேயன் உளவியலாளர் என்பதால் திரைப்படக் கதாபாத்திரங்களின் மனப்போக்கு, கதை நிகழ்வுகளின் பின்னால் இருக்கும் தர்க்க நியாயங்கள் போன்றவற்றையும் விவரிக்கிறார். அது திரை விமர்சனத்துக்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறது. நாவல்களில் இருந்து படமாக்கப் பட்டிருந்தால் அந்த நாவல்கள் பற்றிய சிறிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் சேர்த்தே ஆசிரியர் தந்திருக்கிறார். இந்தப் படங்களைத் தமிழில் எடுத்தால் யார் யார் நடிக்கலாம், யார் இசை அமைக்கலாம் என்பன போன்ற கணிப்புகள் இந்தப் புத்தகத்தை தமிழ் மனத்துக்கு மேலும் நெருக்கமாக்குகின்றன. ஆங்கிலம், இத்தாலி என அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களைப் பற்றிய இந்தக் கட்டுரைகள், ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப்பெற்றது.
Book Details
Book Title திரைப்பாடம் (Thirappaadam)
Author டாக்டர் ஆர்.கார்த்திகேயன் (Taaktar Aar.Kaarththikeyan)
ISBN 9789384149611
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 132
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தொழில் தொடங்கலாம் வாங்க - டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் :உலகளாவிய தமிழர் மத்தியில் எளிய மொழியில் கனமான விஷ்யங்கள் சொல்லி வரும் உள்வியல் ஆளுமை இவர். உள்வியல் மட்டுமின்றி மனித வளம், கல்வி, திரைப்படம், இலக்கியம், சமூகப்பணி என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்...
₹143 ₹150
பணம் என்பதை நம் திறனுடனோ, நாம் பார்க்கும் வேலையின் இயல்புடனோ மட்டும் சுருக்கிவிட முடியாது. வாழ்க்கையை நாம் அணுகும் போக்குடனும், நம் மனநிலையுடனும் தொடர்புடைய ஒன்று அது. ஆயிரங்களில் சம்பாதிப்பவர் கடனின்றி வாழ்வதும், கோடிகளில் சம்பாதிப்பவர் கடனில் சிக்கி உழல்வதும் உணர்த்தும் சேதியும் இதுவே. இந்த நுண்ணி..
₹114 ₹120
இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும் கூட அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவு செய்வதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல படைப்பாளிகள் சமரசம் என்கிற சிறைக்குள் சிக்கிவிடாமல், சுயாதீனமாக படங்களை எடுத்து வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் சிறந்த படைப்புகளைக் கொடுத்து விடுகிறார்கள். இன்னும் சிலர் வணிகக் கட்டமைப்புக்குள்..
₹152 ₹160