Menu
Your Cart

நூறு ரூபிள்கள்

நூறு ரூபிள்கள்
-5 %
நூறு ரூபிள்கள்
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வண்ணநிலவன் ‘வார்த்தை’ என்று ஒரு கதை எழுதியிருப்பார். பைபிளின் அல்லது ஏசுவின் ஒரு முக்கிய தருணத்தில் பிலாத்து உச்சரிக்க வேண்டிய சொல்லின் கதை அது. ‘நூறு ரூபிள்க’ளின் மொழி அப்படி ஒரு வசீகரம் உடையது. அது புத்துயிர்ப்பின் உடல்மொழி. காத்ரீனா மிக்கய்லொவ்னா மாஸ்லோவாவும் திமித்ரி இவனோவிச்சும் தல்ஸ்தோய் தைத்த கச்சிதமான ஆயத்த ஆடையில் நடமாடுகிறார்கள். எனக்கு, இது ‘புத்துயிர்ப்பு’டன் பொருந்துகிற ஒரு முக்கியமான தருணம். புத்துயிர்ப்பு எனக்கு மட்டும் அல்ல. நவீன தமிழ்ச் சிறுகதைக்கும்.
Book Details
Book Title நூறு ரூபிள்கள் (nooru-rublegal)
Author மயிலன் ஜி சின்னப்பன்
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Published On Mar 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஓராயிரம் கால்கொண்டு நூறாயிரம் திசையில் தறிகெட்டு ஓடுவது அகம். கால்தடங்களைத் தொடர்ந்து அது சென்றடைந்த இடத்தைக் கண்டடையவே கலைகளும் நவீன அறிவியலும் தத்துவங்களும் தொடர்ந்து முயல்கின்றன. உளம் கொள்ளும் திரிபுகளையும் பாவனைகளையும் பகுத்துணர முயலும் மயிலனின் கதைகளும் அந்தப் பெருமுயற்சியின் பகுதியாகவே அமைகின்..
₹162 ₹170