-5 %
நினைவோடு பேசும் காதல்..!
V.S.பூவரசன் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹162
₹170
- Edition: 1
- Year: 2024
- Page: 105
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு காதல் உண்டு அது கவிதையாவதும், காவியமாவதும், கதையாவதும், காதலித்தவர்களோடு சேர்வதும் காலத்தின் முடிவிலே அமையும். காலம் சொல்லும் பாதையே மறந்து என் காதல் சொல்லும் பாதையில் பயணிக்கின்றேன்.
என் உயிரோடு வாழும் காதலிக்காக..!
எனக்குத் தெரிந்த காதல் மொழி என் கவிதை புத்தகம் . என்னவளின் காதல் என்னோடு வாழும் வரை என் காதல் தீராது என் காதல் கவிதையாகவே தொடர்கிறது என்னவளின் நினைவோடு..
முடிவடைந்த காதல் அல்ல..!
முதலாக தொடர்ந்த காதல் கதை..! என் கவிதைகளாக, என் உயிர் காதலிக்காக
என்றும் உன் அன்பின் காதலன்...!
| Book Details | |
| Book Title | நினைவோடு பேசும் காதல்..! (Ninaivotu pesum kathal) |
| Author | V.S.பூவரசன் |
| Publisher | Notionpress (Notionpress) |
| Pages | 105 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை |