-5 %
Oyye, உன்னத்தான்
சு.ஜெயகணேஷ் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹228
₹240
- Edition: 1
- Year: 2024
- Page: 164
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
Oyee, உன்னத்தான்..
நம்ம பேசுற எல்லாமே கவிதை தான் காதலிக்கும் கு போது காதலியும் அத அழகாக கேட்டு ரசிப்பாள். இதில் உள்ள கவிதைகள் உங்களை கொஞ்சம் சிரிக்க வைத்தால் அதுவே இந்த புத்தகத்திற்கு போதுமானது..! பேச்சு வழக்கில் கவிதைகள் உருவாகுவதற்கு அதில் பேசி பேசி கரைய வேண்டும்..! ஆமாம்..! காதலித்து உருகவேண்டும்..! காதலிக்க வேண்டுமெனில் கண்களை பார்த்து கதைக்க கற்றுக்கொள்ள வேண்டும்..! கொஞ்சம் மெருகேற்றி கொள்ள அவ்வப்போது காதலை பேசியே வளர்க்க வேண்டும்...! காதலை நிலைத்து நிற்க வைக்க மௌன மொழிகளில் உரையாட வேண்டும்..!! அவைகளே காதலுக்கு போதுமானது..! இவைகளை சொல்லும் அளவிற்கு'
எனக்கு காதலிக்க தெரியுமா' என்றால் எனக்கு காதலிக்க தெரியாது..! இருந்தாலும் எனக்கு தெரிந்த காதலை சொல்லி இருக்கிறேன்..!
இதற்கு மேலும் காதல் இருக்கலாம்..!
| Book Details | |
| Book Title | Oyye, உன்னத்தான் (Oyye, unnathan) |
| Author | சு.ஜெயகணேஷ் |
| Publisher | Notionpress (Notionpress) |
| Pages | 164 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை |