Menu
Your Cart

சார்மினார் எக்ஸ்பிரஸ்

சார்மினார் எக்ஸ்பிரஸ்
-5 % Out Of Stock
சார்மினார் எக்ஸ்பிரஸ்
நர்சிம் (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சார்மினார் எக்ஸ்பிரஸ் ஆரம்ப அத்தியாங்களைப் படித்த என் மனைவி, “ நம்ம கதைய எழுதுறபோல” என்றார், மிருணாளினி உள்ளே நுழைந்த அத்தியாயத்தில், “ ஓ அப்ப நான் ராஜி இல்லையா மிருவா” என்றார். பின்னர் அவராகவே “இது வேற ஏதோ ஒன்று” என்ற ரீதியில் கருத்து சொல்வதை நிறுத்தி, இறுதி வடிவத்திற்குக் காத்திருக்கிறார். ஆம், இப்போது யோசித்துப் பார்த்தால், இந்தக் கதையில் வரும் பாலா, வினோத், பாபு என எல்லாப் பாத்திரங்களு நான்தான். இன்னதுதான் வாழ்வு என்று ஏதும் அறியாத,மதுரையைத் தாண்டி எங்கும் போயிறாத விடலை இளைஞன் ஒருவன் எதிர்கொண்ட கலாச்சார அதிர்வுகளும், மனிதமன விஸ்தாரங்களும், அன்றாடம் என்ற ஒன்றின் தலைகீழ் மாற்றங்களும்தான் இந்த சார்மினார் எக்ஸ்பிரஸ்.
Book Details
Book Title சார்மினார் எக்ஸ்பிரஸ் (charminar-express)
Author நர்சிம்
ISBN 9788194473435
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Published On Mar 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha