-5 %
Out Of Stock
டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்
சத்யஜித் ரே (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹29
₹30
- Edition: 1
- Year: 2013
- ISBN: 9789382826736
- Page: 48
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்
ஓய்வுகாலத்தை நிம்மதியாகக் கழித்துக் கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு மிரட்டல் கடிதம் வந்தது ஏன்? அவரிடம் இருந்த புராதன கலைப் பொருட்களா? அல்லது பணமா? எது அந்த மிரட்டலுக்குக் காரணமாக இருந்தது? அந்தக் காரணத்தைக் கண்டறிந்ததன் மூலம் ஃபெலுடாவின் டார்ஜிலிங் பயணத்தில் அவரது துப்பறியும் திறன் வெளிப்பட அது ஒரு கருவியாக இருந்தது என்பதென்னவோ உண்மை!
| Book Details | |
| Book Title | டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் (Dargling Oor Abayam) |
| Author | சத்யஜித் ரே (Satyajit Ray) |
| ISBN | 9789382826736 |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 48 |
| Year | 2013 |
| Edition | 1 |
| Format | Paper Back |