Menu
Your Cart

சத்யஜித் ரே

புராதன கலைச் செல்வமா?அல்லது இறந்து போனவர்களின் கடவுள் சிலையா? நீலமணி பாபுவை மிரட்டியது எது? ஃபெலுடாவின் துணிவும் அறிவும் துப்பறிந்து வெளிக் கொண்டுவரும் உண்மைதான் என்ன?பணம் மட்டுமே புராதன செல்வங்களுக்கு வழிகாட்டிவிடாது என்பதை உணர்த்துகிறது அனுபிஸ் மர்மம்...
₹29 ₹30
ரயில் பயணத்தில் பெட்டி மாறியது.அப்பெட்டியில் இருந்ததோ புகழ்பெற்ற பயணக் கதையின் கையெழுத்துப் பிரதி.எடுத்தவரை தேடிய ஃபெலுடாவோ பனிமலைக்குப் போய் போராட வேண்டியதாயிற்று.கிடைத்ததோ மனிதனின் ஆழ்மன ரகசியங்கள்!கல்கா மெயிலில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வெற்றியை தந்தது ஃபெலுடாவிற்கு...
₹95 ₹100
கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. 'மண்ணிலிருந்து மண்ணுக்கே!''என..
₹86 ₹90
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ர..
₹57 ₹60
  என்னவாக இருக்கும் ஃபெலுடா துப்பறிதலின் முடிவு?..
₹57 ₹60
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ..
₹29 ₹30
கைலாஷ் சௌதுரியிடமிருந்து புராதன ரத்தினக் கல்லை மிரட்டிப் பறிக்க முயல்வது யார்? வார்த்தை ஜாலங்களையும்,புனை வேடத்தையும் மீறி குற்றவாளியை பிடிக்க ஃபெலுடாவின் புத்திக்கூர்மை அவருக்கு அவசியமாக இருந்தது.பேனை பெருமாள் ஆக்க முயன்றவர்களின் முகத்திரையை ஃபெலுடா கிழித்ததைச் சொல்வதுதான் கைலாஷ் சௌதுரியின் ரத்தினக..
₹29 ₹30
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்தியஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து பல புதிய சாத்தியங்களை உருவாக்கியவர் சத்யஜித் ரே. 1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய கதைகள் பெங்காலியிலும் ஆங்கிலத்திலும்..
₹29 ₹30
ரேயின் திரைப்படங்களைப் போலவே அவர் எழுதியுள்ள நூல்களிலும் அவருடைய கலை மேதைமையும், வரலாற்று உணர்வும், அறச்சீற்றமும் வெளிப்பட்டு நிற்கின்றன. இளம் வயதிலேயே துப்பறியும் கதைகளில், குறிப்பாக ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்களில் மிகுந்த ஈடுபாடுடைய வாசகராக ரே இருந்திருக்கிறார். இதே சாயலில் வங்காள ஷெர்லாக் ஹோம்ஸ் ஒருவர..
₹1,178 ₹1,240
வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி...
₹29 ₹30
டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்ஓய்வுகாலத்தை நிம்மதியாகக் கழித்துக் கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு மிரட்டல் கடிதம் வந்தது ஏன்? அவரிடம் இருந்த புராதன கலைப் பொருட்களா? அல்லது பணமா? எது அந்த மிரட்டலுக்குக் காரணமாக இருந்தது? அந்தக் காரணத்தைக் கண்டறிந்ததன் மூலம் ஃபெலுடாவின் டார்ஜிலிங் பயணத்தில் அவரது துப்பறியும் ..
₹29 ₹30
Showing 1 to 12 of 20 (2 Pages)