Menu
Your Cart

சத்யஜித் ரே

ஜடாயு'வின் கதை இந்திப் படமாக உருப் பெறுவதை பார்க்கப் போனார் ஃபெலுடா.பம்பாயில் கால் வைத்ததும் அவர் எதிர்கொண்டதோ ஒரு கொலையை. அப்பாவி 'ஜடாயு'விற்கோ வரிசையாக வந்தன மிரட்டல்கள். கடத்தல்காரர்களும் கொலைகாரர்களும் சுற்றி நிற்க ஃபெலுடா வெற்றி பெறப் போராடினார். கதை திரைப்படம் ஆனதா?ஃபெலுடா வெற்றி பெற்றாரா? என்..
₹95 ₹100
காசிக்குச் சென்று துர்கா பூஜை கொண்டாட்டங்களை ஓய்வாக ரசிக்கச் சென்ற ஃபெலுடாவிடம் வழக்கம்போல புதிய வழக்கு வந்தது. விலை மதிப்பற்ற வைரம் பதித்த சிறிய பிள்ளையார் சிலை காணாமல் போனது. துப்பறியும் நிபுணருக்கே சவால் விட்ட ஒரு சிறுவனின் உதவியுடன், போலி சாமியார், சூழ்ச்சிமிக்க வலிமையான எதிரி ஆகியோரை எதிர்த்துப..
₹76 ₹80
ஃபெலுடாவை அழைத்து ஒரு கடிதம் ஒரு புதிரை விடுவித்தால் அவருக்கு கிடைக்க இருந்ததோ துப்பறியும் கலை பற்றிய சிறந்த நூல்கள். புதிருக்கான விடை தெரிந்த பின்போ ஃபெலுடாவவிற்குப் பிறந்தது ஞானம். அந்தப் புதிருக்குப் பின்னே ஒளிந்திருந்த ஒரு கொலையையும் கொலையாளியையும் அவர் எப்படி அடையாளம் கண்டார் என்பதே பூட்டிய பணப..
₹29 ₹30
மகாராஜாவின் மோதிரம்புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், பகை உணர்வு எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறத..
₹76 ₹80
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ..
₹57 ₹60
புராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது. கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா. ஆசை, பேராசை, நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்..
₹76 ₹80
காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி. ரகசியங்களை உணர்ந்து, அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா, புதையலை எடுத்தாரா? புலியை வீழ்த்தினாரா?என்பதைக் கூறுவதுதான..
₹76 ₹80
Showing 13 to 20 of 20 (2 Pages)