-5 %
திருப்பூந்துருத்தி
பாலகுமாரன் (ஆசிரியர்)
₹299
₹315
- Year: 2000
- Language: Tamil
- Publisher: திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்த திருப்பூந்துருத்தி உயர்வாக பாரட்டப்படலாம் அல்லது கடுமையாக விமர்சிக்கப் படலாம். வாழ்க்கைக்கு இந்த புதினத்தால் என்ன லாபம் என்று ஆராயப்படலாம். எந்த கேள்விக்கும், எந்த ஆராய்ச்சிக்கும் இந்தப் புதினம் பொறுத்த அளவில் எனக்கு பதில் என்று ஏதுமில்லை. ஏனெனில் சிலவற்றை பற்றி விவாதிப்பது அவசியமேயில்லை. ஏன் விவாதிக்க விரும்பவில்லை. என்ற காரணம் கூட கூற முடியவில்லை. ணாக்டர் விக்கிரமன் அன்றி வேறு எவரும் இவ்வளவு நீண்ட தொடருக்கு இப்படி ஒரு அமைதியான ஆதரவை தந்திருக்க மாட்டார்கள். அவரை இறையருள் அடுத்து நின்று காக்கும்.
| Book Details | |
| Book Title | திருப்பூந்துருத்தி (Thirupoonthiruthi) |
| Author | பாலகுமாரன் (Paalakumaaran) |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் (Tirumagal nilayam/Visa Publications) |
| Year | 2000 |
| Category | Spirituality | ஆன்மீகம், Historical Novels | சரித்திர நாவல்கள் |