-5 %
ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு
சி.சரவணகார்த்தியேன் (ஆசிரியர்)
₹950
₹1,000
- Edition: 01
- Year: 2022
- Page: 912
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருக்கிறது. காலாதீதமாக மௌனித்து நிற்கும் கல்வெட்டுகளின் இடைவெளிகளில் கற்பனையைப் பாய்ச்சி கண் கூசும் அந்த உண்மையை நெருங்கிக் காண எத்தனிக்கிறது இந்த வரலாற்றுப் புதினம்!
| Book Details | |
| Book Title | ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு (Adhitha karikalan kolai vazhakku) |
| Author | சி.சரவணகார்த்தியேன் (Si.Saravanakaarththiyen) |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 912 |
| Published On | Oct 2022 |
| Year | 2022 |
| Edition | 01 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Historical Novels | சரித்திர நாவல்கள், New Arrivals |