-5 %
Out Of Stock
பொன்னியின் செல்வன் (5 Parts)
கல்கி (ஆசிரியர்)
₹949
₹999
- Edition: 1
- Year: 2020
- Page: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பொன்னியின் செல்வன் நாவல் ஒரு மிகு புனைவு என்று சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் காலத்தால் எளிதில் நிராகரித்துவிட இயலாத தன்மையை ஓர் அழகைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. வாசிப்புமனம் எல்லோருக்கும் ஒன்றுபோல வார்க்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை, ஏற்றுக்கொள்பவர்களாகட்டும் ஏற்காதவர்களாகட்டும், அதை வாசிக்கும்போது அது தரும் உவப்பிற்கு அளவில்லை என்றே சொல்கிறார்கள். ஒரு தேர்ந்த திரைக்கதை அமைப்பைக் கொண்டிருக்கும் திரைப்படக் காட்சிகள் போல நம்மை வசீகரிக்கிறது இந்நாவல்.
| Book Details | |
| Book Title | பொன்னியின் செல்வன் (5 Parts) (Ponniyin selvan) |
| Author | கல்கி (Kalki) |
| Publisher | ஸ்ரீசெண்பகா பதிப்பகம் (Srisenbaga Pathipagam) |
| Pages | 2025 |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ் |