தீயின் எடை (வெண்முரசு நாவல் -22)
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹800
- Edition: 1
- Year: 2021
- Page: 574
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலைக் கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னைத் தன்னைக்கொண்டே மூடிக்கொள்கிறது. மாபெரும் வயிறென ஆகிறது. அனைத்தையும் செரித்துக் கொள்ளத் தொடங்குகிறது.
எஞ்சுவதென்ன என்பது குருஷேத்ரம் எழுப்பும் வினா. எஞ்சியவை வஞ்சமும் ஆறாத்துயரும் மட்டுமே. வெற்றியும் தோல்வியும் பொருளற்றவை ஆயின. உயிர்க்கொடையும் அருந்திறல்நிகழ்வும் வீணென்றாயின. மானுடரை சருகு என எரித்து அங்கே தன்னை நிறுவிக்கொண்டது ஒரு பேரனல். தீயின் எடை அந்த அனலைப்பற்றிய நாவல்.
தீயின் எடை – செம்பதிப்பு – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்திரண்டாவது நாவல்.
| Book Details | |
| Book Title | தீயின் எடை (வெண்முரசு நாவல் -22) (Theeyin Edai) |
| Author | ஜெயமோகன் (Jeyamohan) |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 574 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ் |