Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

திருமலைத் திருடன்

திருமலைத் திருடன்
-5 %
திருமலைத் திருடன்
திவாகர் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்! திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்) ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி... தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் - வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
Book Details
Book Title திருமலைத் திருடன் (Thirumalai Thirudan)
Author திவாகர் (Thivaakar)
ISBN 9789386209368
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 352
Year 2018
Category Novel | நாவல், சரித்திர நாவல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha