 
                    
                                      -4 %
                                      Out Of Stock
                                  
                          இந்திய அணுசக்தித் திட்டம் அறிவிப்புகளும் உண்மையும்
                    
          
			
			 
			 
				 
								சுவ்ரத் ராஜு  (ஆசிரியர்)				 
						
			
            
                         Categories: 
			 
				 
								Short Novel | குறுநாவல் 							            
			
          
                      
          
          
                    ₹48
                 ₹50
                            - Edition: 1
- Year: 2011
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: முகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            Out of Stock
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            இந்திய அணுசக்தித் திட்டம் அறிவிப்புகளும் உண்மையும்
இந்தியாவின் அணுஆற்றல் திட்டம் பற்றியும், அதில் அமெரிக்க - இந்திய அணு ஆற்றல் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ள அடிப்படை மாற்றம் பற்றியும், அணு உலைகள் மூலம் உற்பத்தி செய்யப் போவதாகக் கூறப்படும் மின்சாரக் கணிப்புகள் பற்றியும், அக்கணிப்புகளின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் பற்றியும், அணு உலைகளின் உண்மையான மின்சார உற்பத்தித்திறன் பற்றியும் பகுப்பாய்வு செய்து இந்நூல் சான்று ஆதாரப்பூர்வமான உண்மைகளை எடுத்துரைக்கிறது.
இந்நூலின் ஆசிரியர் சுவ்ரத் ராஜு இயற்பியலாளரும் பொதுநலச் செயற்பாட்டாளரும் ஆவார்.
| Book Details | |
| Book Title | இந்திய அணுசக்தித் திட்டம் அறிவிப்புகளும் உண்மையும் (India Anushakthi Thittam Arivuppugalum Unmaiyum) | 
| Author | சுவ்ரத் ராஜு (Suvradh Raaju) | 
| Publisher | முகம் (Mugam) | 
| Pages | 80 | 
| Year | 2011 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
