Menu
Your Cart

இவான்: குறுநாவல்

இவான்: குறுநாவல்
-5 % Out Of Stock
இவான்: குறுநாவல்
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
போரில் குழந்தைகளைப் பற்றி உங்களுக்கு நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால், இப்பொழுது நீங்கள் படிக்கப்போகிற சிறு கதையானது, ஒளிவு மறைவின்றி நம்பிக்கையோடும் கண்டுப்போடும், நமது காலம் வரை வாழாமற் போன உங்கள் வயதை ஒத்த ஒரு பையனின் வீரச்செயல்களை எடுத்துக்கூறும் என்று நான் நினைக்கிறேன். பாசிஸத்தை எதிர்த்து நடந்த போரில் அவன் அழிந்து போனான். அதன் காரணமாகத்தான் உங்களிடத்திலும் குழந்தைகளிடத்திலும் வந்து சேராமல் இடை வழியிலேயே பாசிஸம் தனது சொந்த ரத்தத்தாலேயே மூச்சடைத்துப் போயிற்று ஆகவே, இளம் வாசகர்களே, அறிவுக் கூர்மையுடையதும் கடினமானதுமான ஒரு நூலை விட்டுவிட்டு நான் விலகிக் கொள்கிறேன். கவனமாகிய படியுங்கள். ருஷ்யப் சிறுவனாகிய இவானின் துணிவு, பேராண்மை, முக்கியமாக உங்கள் நாட்டை நேசித்தல் ஆகிய பண்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.
Book Details
Book Title இவான்: குறுநாவல் (Ivaan)
Author விளாதீமீர் பகமோலவ்
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Year 2011
Edition 03
Format Paper Back
Category Short Novel | குறுநாவல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author