-5 %
Out of Print
நிலா நிழல்
சுஜாதா (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹190
₹200
- ISBN: 9789385104084
- Page: 165
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நிலா நிழல்
வளர் இளம் பருவத்திற்கும் இளமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழும் கனவுகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் ‘நிலா நிழல்’ அற்புதமாக சித்தரிக்கிறது. குடும்பம், கிரிக்கெட், கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் ஒரு இளைஞனின் மன ஓட்டத்திற்கும் எதார்த்தத்திற்கும் இடையிலான சிக்கல்களை ஒரு பருவத்தின் நிகழ்வுகள் வெளியே சுஜாதா இந்த நாவலில் வெகுசுவாரசியமாக எழுதிச் செல்கிறார்.
| Book Details | |
| Book Title | நிலா நிழல் (Nila Nizhal) |
| Author | சுஜாதா (Sujatha) |
| ISBN | 9789385104084 |
| Publisher | உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam) |
| Pages | 165 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |