Menu
Your Cart

சுஜாதா

1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தான் மீது குண்டு வீசச் செல்கிறான். அப்போது அவனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகள் முகாமில் சிறைப்படுகிறான்...
₹143 ₹150
21’ம் விளிம்பு கட்டுரைத் தொடர் நான் குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994/95ல் இருந்தபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சில மொழிபெயர்ப்பு பொதுக் கட்டுரைகளும் கொண்ட இந்தத் தொகுப்பில் ‘தாவோஸ்’ பயணத்தைப் பற்றிய கட்டுரைத் தொடர், ஒரு பயணக் கட்டுரை எப்ப..
₹271 ₹285
ஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப் பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள் எழுதிய டயரியும்...! நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரியின் காரணமாகவே விறுவிறுப்பாகிறது ஆட்டம். அடி உதை ரத்தம், தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் மாயச் சுழலில் சிக்கி அல்லல்படுகி..
₹200 ₹210
தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்..
₹247 ₹260
சுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வ..
₹62 ₹65
கணையாழியில் தொடராக வந்த கதை. பொருத்தமில்லாதவருடன் மணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண், பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில், அவர்கள் நட்பு மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. ஆனாலும், அவர்கள் வாழ்வில் இதனால் ஏற்படும் விளைவுகளால் பரபரப்புக்கும் விறுவிறுப்பும் குறைவில்லை...
₹86 ₹90
‘அனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணே..
₹200 ₹210
ஓர் அமெரிக்க மாப்பிள்ளை, உள்ளன்போடு நேசிக்கும் அம்மாஞ்சி முறைப் பையன், பரந்த வானத்தின் கீழிருக்கும் எதையும் விலை பேசும் பெரும் பணக்கார இளைய தொழிலதிபன், வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ அழைக்கும் ஒரு சங்கீத இளைஞன் என நாலா திக்கிலும் தன் மீது வலை பின்னும் காதல்களால் திகைத்துத் திணறி திக்குமுக்காடி போகும் ஓர..
₹352 ₹370
இந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாக்க் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள். பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன. -சுஜாதா ஒன்பது சிறுகதைகள்,இரண்..
₹190 ₹200
Showing 1 to 12 of 179 (15 Pages)