காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்க..
₹356 ₹375
தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர். அந்த வகையில், சமூக வளர்ச்சியையும்..
₹209 ₹220
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தனர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய சுஜாதா, இடைவிடாமல் பல புத்த..
₹181 ₹190
காந்தளூர் வசந்தகுமாரன் கதை‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலகட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்தி..
₹238 ₹250
தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர்-கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச்-சலான கதை-தான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதில..
₹114 ₹120
சிவத்தம்பி மிகுந்த தன்னம்பிக்கைவாதி. நளினமான அவன் கை விரல்கள் பலவிதங்களிலும் வித்தை காட்டும். காகிதத்தில் பறவை செய்வான். சாக்கட்டியில் உருவங்கள் செதுக்குவான். நேர்த்தியாக ஓவியம் வரைவான். அன்பான மனைவி, அழகான மகள் மற்றும் ஏழ்மையினால் ஆனது அவனது சிறிய குடும்பம். நிரந்தரமாக ஒரு வேலை தேடுபவனுக்கு சோப்புத..
₹86 ₹90
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று...
₹162 ₹170
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்..
₹333 ₹350