-100 %
Out Of Stock
புத்ர
லா.ச.ராமாமிருதம் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹0
₹0
- Year: 2012
- ISBN: 9789381343005
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எங்கோ ஒரு இடத்தில் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நான் என் முன்னோர்களின் சரித்திரகன் தவிர வேறு இல்லையென்று. அவர்கள் எல்லாருமே அவர்கள் தன்மையில் அதீதமானவர்கள், முன்கோபிகள்.... கர்வம் பிடித்தவர்கள். ஆனால் முற்றிலும் நாணயமானவர்கள். இந்த நாவலை எழுதும்போது நான் அப்படி விடுவித்த வாக்குமூலம் எனக்கு அத்தனை ஸ்பஷ்டமாக விளங்கவில்லை. ஆனால் இப்போது அதைப் படிக்கையில் அது சர்வ உண்மையே. இதில் இடம்பெறும் பாத்திரங்கள் ஐந்து தலைமுறை ஆசாமிகள். அதாவது சுமார் நூறு வருஷங்களுக்கு முன்னவர்களாய் இருக்கலாமா? - லா.ச. ராமாமிருதம்
| Book Details | |
| Book Title | புத்ர (Puthra Sandhya Pathippagam) |
| Author | லா.ச.ராமாமிருதம் (La.Sa.Ramamrutham) |
| ISBN | 9789381343005 |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 160 |
| Year | 2012 |
| Category | Novel | நாவல் |