-5 %
Out Of Stock
சிலுவைராஜ் சரித்திரம்
ராஜ் கௌதமன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹247
₹260
- Page: 574
- Language: தமிழ்
- Publisher: தமிழினி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கிருத்துவ மதக்குடும்பத்தில் பிறந்த ராஜ்கௌதமன் அம்மத இறுக்கத்தால் தமது இயல்பு வாழ்க்கை தடைபடுவதையும், அம்மதத்தின் மூடநம்பிக்கைகளையும், பாதிரியார்களின் போலித் தன்மையையும் தனது சிலுவைராஜ் சரித்திரத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் கிருத்துவர்களின் வரவால் தலித் சமூகத்தில் ஏற்பட்ட மதமாற்றம், கல்வி, நாகரிகம் போன்ற மாற்றங்கள் எனப் பல இருப்பினும் கூடக் கிருத்துவமும் இந்துமதத்தின் ஒரு பிரதியாகவே செயல்பட்டது என்பதைப் பதிவு செய்துள்ளார்.
| Book Details | |
| Book Title | சிலுவைராஜ் சரித்திரம் (Siluvai Raaj Sariththiram) |
| Author | ராஜ் கௌதமன் (Raj Gauthaman) |
| Publisher | தமிழினி வெளியீடு (Tamilini Publications) |
| Pages | 574 |