Menu
Your Cart

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021
-5 %
அரூ அறிவியல் சிறுகதைகள் 2021
₹371
₹390
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'அரூ' கனவுருப்புனைவு (science fiction & fantasy) சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். 2021ஆம் ஆண்டிற்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த 12 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். "'அறிவியல் புனைவு' என்பது, 'நிஜப் பொய்' என்கிற மாதிரியான விசித்திரச் சொற்றொடர்." - யுவன் சந்திரசேகர் "அறிபுனைவு எழுத்தாளர்கள் தம்மையும் ஒரு விஞ்ஞானியாகக் கருதிக் கொள்வதும் அந்த மனநிலையைக் கைக்கொள்வதும் மிக மிகமுக்கியமானது என்று நினைக்கிறேன்." - சரவணன் விவேகானந்தன்
Book Details
Book Title அரூ அறிவியல் சிறுகதைகள் 2021 (Aroo ariviyil sirukathaigal 2021)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Fantasy |அதிபுனைவு, Science | அறிவியல், Collection | தொகுப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author