Menu
Your Cart

திசை ஒன்பது

திசை ஒன்பது
New -5 %
திசை ஒன்பது
சயந்தன் (ஆசிரியர்)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இருத்தலே உயிரின் இலக்கு. எதிர்த்துப் போராடுவதைப் போலவே அச்சப்படுவதற்கும், தப்பி ஓடுவதற்கும் கூட மனிதருக்கு உரிமையுண்டு. ஐரோப்பிய எல்லையில் எட்டுத் திசைகளும் அடைக்கப்பட்ட பிறகு ஒன்பதாவது திசைக்காகக் காத்திருக்கும் ஓர் அகதியின் கதை இது. ஈழத்தின் வெம்மைக்கும் உக்ரேனின் உறை குளிருக்கும் இடையில் ஓயாது அல்லாடும் வாழ்க்கைச் சித்திரம். の இரண்டு யுத்தங்களுக்கும், இரண்டு காதல்களுக்கும் இடையில் நீளும் பயணம்.
Book Details
Book Title திசை ஒன்பது (Thisai onbathu)
Author சயந்தன் (Sayanthan)
ISBN 9788187645627
Publisher தமிழினி வெளியீடு (Tamizhini Publications)
Pages 216
Year 2026
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha