Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
தொலைந்து போனவர்கள் தொலைந்து போனவர்கள்
-5 %
பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவில..
₹181 ₹190
தொழிலாளர் குடும்பம் தொழிலாளர் குடும்பம்
-5 %
தொழிலாளி வர்க்க பண்பாடு என ஒன்று தனித்துவமாய் இருக்கின்றது. அந்த பண்பாட்டுப் புள்ளிகள் துல்லியமாக வரையறுத்து நிறுத்தப்படவில்லை. அந்தக் கடமை நிறைவேற்றப்பட வேண்டி, இடதுசாரிய அறிஞர்களை நோக்கி ஏங்கி நிற்கிறது. தொழிலாளி வர்க்க பண்பாட்டை விளக்கும் கலை இலக்கிய படைப்புகள் மிக அரிதே. அவ்வகையைச் சார்ந்தது இந்..
₹333 ₹350
தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் | Ostokhan-e khuk va dastha-ye jozami
-5 %
சமகால ஈரானிய இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்று. பல மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படப் பண்பு மிகுந்த படைப்பாக்கமாக கருதப்படுகிறது. வேறுபட்ட பல கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்டு பின்னப்பட்டுள்ள இக்குறுநாவல் நீதி, காதல், நோய், மனித அவலம், வாழ்வு, மரணம் போன்ற முக்கியத..
₹119 ₹125
தோட்டியின் மகன்
-5 %
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கெ..
₹209 ₹220
தோல்
-5 %
டி. செல்வராஜின் இந்த நாவல் தோல் தொழிலாளர்களைப் பற்றிய முதல் இலக்கியப் பதிவு. திண்டுக்கல் மாவட்டத் தோல் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த சமூக வரலாற்றைப் பொதுவுடமை இயகத்தின் வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வை போராட்ட உணர்வோடும் நம்பிக்கையோடும் எழுச்சியோடும் சித்தரிக்கிறது. மக்ஸி..
₹637 ₹670
தோழர்
-5 %
உரையாடல்கள் வழியாக காலங்களின் கதை பேசப்படுகிறது. வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களின் கண்ணீரைத் துடைக்க எங்கிருந்தோ வந்த ஒரு பெண் துயரம் மிகுந்த வாழ்வின் அர்த்தங்களை அறிந்து கொள்கிறாள். புதிய உலகத்தை படைக்க வேண்டும் என்னும் துடிப்பு நமது நாடியில் பற்றிக் கொள்கிறது. அது தோழர் என்னும் சொல்லாய் வெளியெ..
₹238 ₹250
தோழி
-5 %
தமிழில், சமகால அரசியலைத் தொட்டுப் பேசுகிற நாவல்கள் பெரும்பாலும் உண்மையும் புனைவும் கலந்து நெய்யப்பட்டதாகவே இருக்கும். அபூர்வமாக இந்நாவல் வேறு முகம் கொள்கிறது. இந்தளவு உண்மைக்கு விசுவாசமான இன்னொரு அரசியல் நாவல் இங்கு எழுதப்பட்டதில்லை. இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியல் மட்டுமல்ல காரணம். பெண..
₹309 ₹325
நகரத் தலைவர்
-5 %
ஆங்கிலக் கதை உலகில் ஒளிவிட்டுப் பிரகாசித்த எழுத்தாளராகிய தாமஸ் ஹார்டி எழுதிய “ மேயர் ஆஃப் காஸ்டர் பிரிட்ஜ்” என்னும் புதினத்தை அப்துற்-றஹீம் அவர்கள் “நகரத் தரைவர்” என்னும் பெயரில் தமிழாக்கம் செய்து 1953 ல் தமது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிட்டார். இந்நூலைப் படிக்கும் நண்பர்கள் இதை பொழுதுபோக்குக..
₹133 ₹140
Showing 2377 to 2388 of 3896 (325 Pages)