Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
புது டில்லி
-5 %
புது டில்லி ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் நகரம். மகாபாரதக் காலத்தில் பதினெட்டு நாட்கள் போர் நிகழ்ந்து பலரின் ரத்தம் ஆறாக ஓடிய நகரம். காலம் காலமாக டில்லி ரத்தம் படிந்த பூமியாகவே இருந்து வருகிறது. 1984ஆம் ஆண்டில் இந்தியப் பிரதம மந்திரி இந்திராகாந்தி தன் இல்லத்தின் உள்வெளியில் சுட்டுக்கொள்ளப்பட..
₹171 ₹180
புது பஸ்டாண்ட்
-5 %
அரசு எனும் ஒன்று நம் கவணத்தைப் பெறுவதும் அதைச் சார்ந்தே நாம் வாழ்வதும் தொன்றுதொட்டே இருந்திருக்கிறது இனியும் தொடரவும் செய்யும் அரசின் ஒவ்வொரு சிறிய முடிவும் நம்மையும் நமது வாழ்க்கையையும் நமது கனவுகளை வெகுதூரம் பாதிக்கிறது...
₹219 ₹230
புது வீடு புது உலகம்(நாவல்) - கு.அழகிரிசாமி :தமிழின் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கு.அழகிரிசாமி சிறுகதை எழுத்தாளராகவே பெரிதும் அறியப்படுகிறார். நாவல், குழந்தைக் கதைகள், நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கியக் கட்டுரைகள் என்று பல தளங்களிலும் பங்களித்தவர் அவர். கு.அழகிரிசாமி எழுதி சுதேசமித்திரனில் தொடர..
₹750
புதுவையில் ஒரு மழைக்காலம்
-5 %
வாழ்வு தொடர்ந்து குரூரங்களையே நம் மீது திணித்துக் கொண்டிருக்கும்போது நாம் ஏன் அதற்குக் காதலைத் திரும்பப் பரிசளிக்கக் கூடாது என எண்ணியதன் விளைவுதான் இந்த நாவல். முதிரா இளமைதான் நம்முடைய வாழ்வில் மிகச் சிறந்த பகுதியாக இருக்க முடியும். சுதந்திர மனமும், இலக்கற்ற நாட்களும் நிறைந்திருக்கும் காலகட்டத்தில்..
₹171 ₹180
புதையல் தீவு
-5 %
பலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட, புகழ்பெற்ற ஓர் ஆங்கில சாகசப் புனைவு. மாலுமி ஒருவனை அவர்களது விடுதியில் தற்செயலாகச் சந்திக்கிறான் சிறுவன் ஜிம் ஹாக்கின்ஸ். புதையல் இருக்கும் தீவு பற்றிய வரைபடம் கிடைக்கிறது. நண்பர்களுடன் கடற்பயணம் ஒன்றை மேற்கொள்கிறான். கடற்கொள்ளையர்களைச் சமாளித்து, புதையலை அவர்கள் அட..
₹189 ₹199
புத்தம் சரணம்
-5 %
புத்தம் சரணம்இதுகாறும் பெளத்தம் பற்றிய அறிமுகம் இல்லாமல் அதைப்பற்றிப் புதிதாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே பெளத்தம் அறிமுகம் பெற்று அதைப்பற்றி மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கும்- இருசாராருக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்..
₹109 ₹115
புத்தம் வீடு
-5 %
‘புத்தம் வீடு’ - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்..
₹190 ₹200
Showing 2869 to 2880 of 3890 (325 Pages)