Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பத்மா
-5 %
இந்தியாவின் பெரிய நவநாகரிக நகரமான மும்பையில் வசிக்கும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டைச் சேந்த நைனா, கேரளத்தில் மணலிக்கரை என்கிற சிற்றூரில் வசிக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பத்மா இவர்கள் இருவரும்தான் இந்த நாவலின் நாயகிகள். அறிவியல் வளர்ச்சி, கூட்டுக் குடும்ப அமைப்பின் சிதைவு, நகரமயமாக்கல் உள்..
₹380 ₹400
பத்மா நதிப் படகோட்டி
-5 %
'பத்மா நதிப் படகோட்டி' மாணிக் வந்யோ பாத்யாய எழுதிய புகழ்பெற்ற வங்க மொழி நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்த நாவல், வங்காளத்தின் பத்மா நதியில் படகோட்டி மற்றும் மீனவரான குபேரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது எழுதப்பட்டு 1936-ல் வெளியானது. இது ஆர். சண்முகசுந்தரத்தால் 1968-ல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு..
₹190 ₹200
பத்மாவதி சரித்திரம்
-5 % Out Of Stock
தமிழ் மொழியில் நாவல்கள்  பெருகி வளருவதற்குக் காரணமாக இருந்த முன்னோடி நாவல் என்ற வகையில் திரு. அ. மாதவையா அவர்கள் எழுதிய ;பத்மாவதி சரித்திரம்' தமிழ் அறிஞர்களிடையே மிகவும் பிரபலமான நூலாகும். இந்த நாவல் ஆசிரியரால், ஆறுமுறை பதிப்பிக்கப்பட்டதுடன் 50 களிலேயே சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பாடநூலாகவும் பயன்..
₹95 ₹100
பத்மினி
-5 %
விஜயநகரப் பேரரசரைக் கொன்று ஆட்சியை கைப்பற்றுகிறான் சலுவா. அக்குடும்பக் கொலையில் தப்பிய குழந்தை வளர்ந்து இளைஞனாகி சென்னப்பாவாக சலுவாவிடமே உதவியாளனாக சேருகிறது. பேரழகி பத்மினி மீது மோகம் கொண்டிருக்கிறான் சலுவா. பத்மினிக்கோ சென்னப்பாவின் மீது காதல். விவரம் தெரியவர ஆத்திரமடைகிறான் சலுவா. சென்னப்பா - பத்..
₹95 ₹100
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் தி..
₹675
பனி மனிதன்
-5 % Out Of Stock
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தை..
₹261 ₹275
பனிமனிதன்
-5 %
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்த..
₹323 ₹340
பனிவிழும் பனைவனம்
-5 %
பலநூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் கேட்டும் பார்த்தும் வாசித்தும் கற்பனையில் சேர்த்துவைத்திருந்த போர்களுக்கும் அதன் வன்முறைகளுக்கும் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் நேரடி சாட்சியாக இருந்து அனுபவித்தவர்கள் ஈழத் தமிழர்கள். செல்வம் அருளானந்தத்தின் தனிக்குரலில் அவர்களின் ஒட்டுமொத்தத் துயரமும் வெளிப்படுகிறது. இ..
₹276 ₹290
Showing 2893 to 2904 of 4226 (353 Pages)