Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
விஷ்ணுபுரம் ஒரு காவிய நாவல், தன்னை ஒரு காவியமாக கட்டமைத்துக்கொண்டு, தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகின்றன, வலியுறுத்தப்படுவது என்று ஏதுமில்லை. அனைத்தும் ஆராயப்படுகின்றன. விஷ்ணுபுரம் ஒரு கனவு, கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் க..
₹1,300
விஷ்ணுபுரம் (நற்றிணை பதிப்பகம்)
-5 % Out Of Stock
விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல்வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது செவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன். ஆகவேதான் விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் அது எதிர்கொள்ள நேர்ந்த சில்லறை விமர்சனங்கள் என்னைப் ப..
₹741 ₹780
விஸ்வரூபம்
-5 %
நேற்று விடிகாலை காசர்கோட்டில் இருந்து கிளம்பி அங்கங்கே கொஞ்சம் நின்று இந்தக் காளைவண்டி நகர்ந்தபடி இருக்கிறது. பூர்வீகர்கள் எப்போதும் போல் வண்டிக்கு முன்னால் ஆவி ரூபமாக நகர்ந்து வழிநடத்திப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மகாதேவனுடைய அம்மா விசாலாட்சியும் பிரம்புக் கூடையில் இரண்டு எலும்பாக மாத்திரம் சஞ்சர..
₹1,093 ₹1,150
விஸ்வரூபம்
-5 % Out Of Stock
கவிதை, கட்டுரை, நாவல், திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா. முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம், தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் முக்கிய மைல்கல். மேஜிகல் ரியலிசத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்..
₹594 ₹625
பச்சைப் பட்டுப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்த ஒரு எட்டு வயதுச் சிறுமி குதூகலமாய் துள்ளல் நடையுடன் தாவித் தாவி அவனைக் கடந்து செல்கிறாள். அவன் ஒரு கணம் நின்று அவள் துள்ளிச் செல்லும் அழகைப் பார்க்கிறான். அவள் திரும்பி அவனைப் பார்த்து, ஒரு தேவ மலரைப் போல வசீகரமாகப் புன்னகைத்தாள். அவன் நிற்குமிடத்துக..
₹300
வீட்டோடு மாப்பிள்ளை
-5 %
மிக நிச்சயமாக இது நாவல் அல்ல. சிறுகதையோ, குறுநாவலோ, நெடுங்கதையோ கூட அல்ல. எனில் கட்டுரைத் தொகுப்பா, ஒரே பொருளில் அமைந்த நீண்ட கட்டுரையா, தன் வரலாறா என்பீரானால் மன்னிக்கவும். அதுவும் அல்ல. புழக்கத்தில் உள்ள எந்த ஓர் எழுத்து வடிவிலும் அடங்காத நூதனமே இதன் தனிச் சிறப்பு. தன் வரலாற்றுச் சாயலில் அமைந்த பு..
₹133 ₹140
வீனஸ்
-5 %
கண்மணி காட்டும் பின்நவீன உலகம் 'இளமை' என்னும் கருத்தாக்கத்தின் பொருளை விரிவுபடுத்துகிறது...
₹171 ₹180
Showing 4117 to 4128 of 4272 (356 Pages)