Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கதாநாயகனைக் கொலை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றதாய் நினைத்த கொலையாளி பிறகு அதே வழியில் கொல்லப்படுகிறான். கதாநாயகன் பிணமும் கிடைக்காமல் போகிறது. ஏலியனைக் குறித்த ஒரு இரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவுக்கு அந்தக் கொலை முயற்சிப் புகைப்படங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கும் முடிவில் நடந்தது என்ன..
₹750
இருட்கனி (வெண்முரசு நாவல்-21)
-5 % Out Of Stock
இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். வெண்முரசின் இருபத்தொன்றாவது நாவலான இது மகாபாரதப்போரின் இறுதியைச் சொல்லத் தொடங்குகிறது. கருமை இங்கே இருளெனத் துளித்துவிட்டிருக்கிறது. குருஷேத்ரக் கொலைக்களத்தில் குருதியெனும் அந்தியில் கதிரவன் மைந்தன் மறையும் காட்சியுடன் நிறைவடையும் இந்நாவல் மானுடவாழ்க்கையின் ..
₹760 ₹800
இருபது வெள்ளைக்காரர்கள்
-5 % Out Of Stock
பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் எனும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறுநாவல்களும் பாசாங்கற்ற, அதிகப் பூச்சுகளில்லாத தன்மையை மொழியாய் கொண்டிருக்கின்றன. காதலும், காமமும், வன்மமும் நிரம்பித் தளும்பும் மனங்களையும் அவற்றின் முடிவிலா விளையாட்டையும் இக்கதைகள் பதிவு செய்திரு..
₹162 ₹170
இருப்பதைக் காப்போம் இழந்ததை மீட்போம்
-4 %
இருப்பதைக் காப்போம் இழந்ததை மீட்போம்தேசியம் - திராவிடம் - எனப் பொதுமைப்படுத்தி பொறுமையாய் ‘தமிழன்’ இருக்கலாமா?ஒவ்வொரு தேசிய இனங்களுக்கென்று தனி அடையாளம் உண்டு. தமிழ்மொழியின் பண்பியல் கூறாய் தமிழ்த்தேசியம் கட்டுமைக்கப்பட்டுள்ளது. இந்த வரையறைக்குள், நாம், நம் மாநிலம் முன்னேற ‘உரிமைப் போராளியாய் மாறிட ..
₹86 ₹90
இரும்புக் குதிகால்
-5 %
'இரும்புக் குதிகால்' ஆசிரியர், லெனினுக்கு மிகவும் பிடித்தமானவர். ஜாக் லண்டன் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு திருமணமாகாத தாயின் குழந்தை. சான் ஃபிரான்சிஸ்கோவின் குடிசை பகுதிகளில் வளர்ந்தார். அவர் ஒரு செய்தி தாள்கள் விநியோகிக்கும் பையனாக பணியாற்றினார். உணவு பொருட்களை தகர ட..
₹380 ₹400
Showing 757 to 768 of 3820 (319 Pages)