
New
-4 %
ஒரு காலனியில் ஒரு ராணி
மு.காத்தவராயன் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788198583307
- Page: 93
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு காலனிக் குடியிருப்பில் பெரும்பேர் பெற்ற பறையடிக்கும் குடும்பத்தின் வாரிசாக பறையடிப்பதில் பேரார்வமும் ஈடுபாடும்கொண்டு பறையிசையை நேசிக்கும் இளம்பெண்ணின் கதை. சுதந்திரச் சிந்தனையுடனும் முற்போக்கு எண்ணங்களோடும் தன் கல்வித் தகுதியோடு வாழ்வை எதிர்கொள்ளும் பெண் சந்திக்கும் வாழ்வனுபவங்கள் புனைவாக்கப்பட்டுள்ளன. ஆழமான போராட்ட வாழ்வைத் தன் எளிய புன்னகையால் அலட்சியமாகக் கடந்துவிடுகிறவளின் கதையிது.
Book Details | |
Book Title | ஒரு காலனியில் ஒரு ராணி (Oru kalaniyil oru raani) |
Author | மு.காத்தவராயன் |
ISBN | 9788198583307 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 93 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், 2025 New Arrivals |