Menu
Your Cart

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
-5 %
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
ப‌.திருமாவேலன் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியா சுதந்திரமடைந்த 1947க்கு முந்தைய ஆண்டும் பிந்தைய ஆண்டும் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ்காரர். ஆனால் அவர் கருப்புச்சட்டை போடாத ஈ.வே.ராமசாமியாக சில பத்திரிக்கைகளால் முத்திரை குத்தப்பட்டார்.இதையே காரணமாக காட்டி நடந்த அடிவெட்டு வேலைகளால் சில காங்கிரஸ் பிரமுகர்களாலேயே அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.இதை விமர்சித்து திராவிடநாடு இதழில் அண்ணா எழுதிய தலையங்கம் அரசாங்கத்தால் ஜாமீன் கேட்கப்பட்டது.நீதிமன்றத்தின் படியேறிய அண்ணா,தனது எழுத்தில் வகுப்புவாதம் இல்லை என தீர்ப்பு பெற்ற காலத்தை விவரிக்கிறது இந்நூல்.
Book Details
Book Title காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும் (gandhi-ramasamyum-periyar-ramasamyum)
Author ப‌.திருமாவேலன் (P.Thirumavelan)
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Year 2020
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - ப. திருமாவேலன் :..
₹428 ₹450
அரசியல் களம்; தன்னலமில்லா தலைவர்களையும் பார்த்திருக்கிறது, தன்னலம் மட்டும்கொண்ட தலைவர்களையும் பார்த்திருக்கிறது, மக்கள் தொண்டுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் கண்டிருக்கிறது, அந்த மக்கள் ஆதரவை மடைமாற்றிக்கொண்டு லாபம் கண்ட தலைவர்களையும் கண்டிருக்கிறது. மக்களுக்காக மட்டுமே உழைத்த மாசற்றவர்களையும் சந்தித்..
₹195 ₹205