Menu
Your Cart

நீளா

நீளா
-5 % Out Of Stock
நீளா
பா.வெங்கடேசன் (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது. பெண் பாலிமையின் இயல்புகளையும் ஊக்கங்களையும் அதன் அளப்பரிய ஆற்றலையும் படைக்க முயல்கிறது. அதன் அறமும் இயக்கமும் குறித்த பார்வைகளும் கேள்விகளும் இன்றைய நாளின் விவாத மையம் ஆகியிருக்கையில் பெண் பாத்திரங்கள் குறியீடுகளாகின்றன. ‘நீளா’ கிட்டத்தட்ட பெண் கவிதைகளின் உலகத்தை மூர்க்கமாக முட்டுகிறது. நுழைகிறது. இதுதானே ஆண் என்பவன் தன் பாலிமையைக் கடக்கும் மலைப்பாதையாக இருக்க முடியும். -குட்டி ரேவதி
Book Details
Book Title நீளா (Neela)
Author பா.வெங்கடேசன் (Pa.Vengadesan)
ISBN 9789382033639
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 72
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன்: பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜேமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது,உறக்காப் புலி,ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது,ஜெமினி.சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது,உறங்காப்புலி.சில்லரை சாக..
₹713 ₹750
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்  - பா.வெங்கடேசன்:கவிதை, நாவல், சிறுகதைகள், திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது...
₹261 ₹275
ராஜன் மகள் - பா.வெங்கடேசன் :இந்த தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் பிரதானமாகக் காதலின் தீவிரத்தை வெவ்வேறானவையும் ஆபத்தானவையுமான மனவுலகங்களினால் சொல்ல முயல்பவை..
₹342 ₹360
அகவெளியில் நீந்திப் போகும் பிம்பங்களைப் பற்றிப் பிடித்துக் கோத்துப் பின்னும் லாகவம் பூபதிக்குக் கைவந்ததுதான். இந்தத் தொகுதியில் நேர்ந்திருக்கும் புதிய விஷயம்,  கவிதையின் உள்ளொழுங்கைக் கலைத்துக் கலைத்துப் போட்டுப் புதிய ஒழுங்கை உருவமைக்கும் பெரும் விளையாட்டை விளையாடியிருக்கிறார் பூபதி. கவிதையின்..
₹228 ₹240