Menu
Your Cart

தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
-5 %
தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
ஆறு.அழகப்பன் (ஆசிரியர்)
₹361
₹380
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.
Book Details
Book Title தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (Tamil nadagathin thorramum valarssichuyum)
Author ஆறு.அழகப்பன் (Aaru.Azhakappan)
Publisher பாரி நிலையம் (Paari nelaiyam)
Year 2010
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Drama Play | நாடகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha