Publisher: பாரி நிலையம்
                                  
        
                  
        
        தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் என்ற இந்த நூல் இலக்கிய வரலாற்று நூல்களில் முற்றிலும் வேறுபட்டதாய் உள்ளது கனியினும் கனிச்சாறு உடலுக்கு உடனடியாக சக்தி தருவதைப் போன்று இந்நுல் இலக்கியச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொடர்ச்சியாகச் சொல்லிச் செல்கிறது சோர்வின்றி நீண்ட நேரம் படிக்க முடிகிறது...
                  
                              ₹350
                          
                      
                          Publisher: பாரி நிலையம்
                                  
        
                  
        
        கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நா..
                  
                              ₹380
                          
                       
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
          