-5 %
                                      Out Of Stock
                                  
                          பச்சை நிறத்தில் ஒரு யானை
                    
          
			
			 
			 
				 
								ஈஸ்வர சந்தானமூர்த்தி  (ஆசிரியர்)				 
						
			
            ₹19
                 ₹20
                            - Page: 32
 - Language: தமிழ்
 - Publisher: பாரதி புத்தகாலயம்
 
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            Out of Stock
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                கதையை எங்கு துவங்குவது?எப்படி முடிப்பது?மையக்கருவாக எதை வைப்பது?என்று கதை சொல்லும் போது பெரியவர்களாகிய நமக்கு ஏற்படும் எந்த சிக்கலும்,குழந்தைகளுக்கு இல்லை.எங்கோ,துவங்கி எங்கெங்கோ வியாபித்து சட்டென்று முடிந்தும் விடலாம்.முடியாமலும் போகலாம்.அவர்களின் கதைக்கு எந்த எல்லையோ?வரையறையோ!கிடையாது.அவை மிகமிக இயல்பானவை அதனாலயே அவை அழகானதும் கூட.குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது,நாம்தான் சொல்லித்தரனும்,எனும் பெரியவர்களாகிய நம்மின் பொய்யான மதிப்பீடுகளை,எளிதாய் புறந்தள்ளி உள்ளனர் குழந்தைகள்.இக்கதைத் தொகுப்பில் உள்ள குழந்தைகளின் கதைகளில் கற்பனை,நீதி,திகில்,யதார்த்த பதிவுகள்,சமூக அவலங்கள்,நகைச்சுவை என அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.குழந்தை இலக்கியம்,இனி குழந்தைகளின் வாயிலாகவே மெருகூட்டப்படும் என நம்புகிறோம்
                              
            | Book Details | |
| Book Title | பச்சை நிறத்தில் ஒரு யானை (Pachai Nirathil Oru Yaanai) | 
| Author | ஈஸ்வர சந்தானமூர்த்தி (Eswara Sandhanamoorthy) | 
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) | 
| Pages | 32 |