Menu
Your Cart

மறுவாசிப்பில் திராவிட இயக்கம்

மறுவாசிப்பில் திராவிட இயக்கம்
-5 % Available
மறுவாசிப்பில் திராவிட இயக்கம்
என்.குணசேகரன் (ஆசிரியர்)
₹257
₹270
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மூட நம்பிக்கைகளை உயர்த்திப் பிடிக்கிற ,ஒற்றை ஆதிக்கத்திற்கு சங் பரிவாரங்களின் அரசியல் தீவிரமாக இயங்கி வரும் காலத்தில் உள்ளோம். தமிழ் சமுகத்தின் பன்முகத் தன்மை, அறிவியல் பூர்வமான அணுகுமுறையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உயர்த்திப் பிடித்து கொண்டு வருகிறது. இன்னும் ஆழமான கருத்தியல் விவாதங்களை இளைஞர் மத்தியில் முன்னெடுத்து செல்ல வேண்டிய காலமாகும். வரலாற்றின் அவசியத்தை மனதில் கொண்டு தமிழக இளைஞர்கள் மேலும் ஒரு ஆழமான நூலை மத்தியிலே முன்வைக்கிறது. இளைஞர்கள் மத்தியில் பகுத்தறிவின் ஒளியில் விவாதங்களில் முன்னுக்கு வரட்டும். தமிழ் சமூகம் எங்கும் அது பற்றி பரவட்டும்.
Book Details
Book Title மறுவாசிப்பில் திராவிட இயக்கம் (Maruvasippil dravida iyakkam)
Author என்.குணசேகரன் (N.Gunasekaran)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2022
Edition 1
Format Paper Back
Category பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking , Essay | கட்டுரை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha