அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்கஸ் போன்றோரின் பகுத்தறிவு சிந்தனை சார்ந்த நூல்கள் அனைத்தும் கிடைக்கும்
அம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத்துவது எல்லாம் அருண்சோரி போன்ற உயர்ஜாதி எழுத்தாளர்களுக்குச் சர்வ சாதாரணம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்...
₹19 ₹20
Publisher: PSRPI Veliyidu
அர்த்தமற்ற இந்துமதம்:
“பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் அபத்தவாதங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி எடுக்கிறார் இந்நூலாசிரியர்.
பாமர மக்களுக்கும் புரியும் வகையில் நறுக்கென்று தைத்தாற்போல் உளறல் வாதங்களை உடைத்து நொறுக்கியிருப்பது இந்நூலின் சிறப்புக்குரிய அம்சமாகும்.”
-அணிந்துரையில் கி.வீரமணி..
₹333 ₹350
அறிஞர் அண்ணா அறிவுரைகள்..
₹48 ₹50
..
₹133 ₹140
Publisher: PSRPI Veliyidu
அறிவு விருந்துமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டுவிட்டு தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்கொண்டு, கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும், “கடவுளை ஒப்புக்கொள்கின்றாயா?..
₹19 ₹20
Publisher: பூம்புகார் பதிப்பகம்
“ஆரிய மாயை” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது, மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்க மாற்றவும். சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதி..
₹80
டாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் பற்றிய அறிவியலறிவு உலகந்தழுவிய அறியாமையையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து வெற்றிபெறும் என்பதில் அய்யமில்லை.
பணத்திற்காகப் பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள..
₹48 ₹50
இதர ராமாயணங்கள்அவருடைய சரித்திரத்திலுள்ள விஷயங்கள் பெரும்பாலும் அவரை மனிதனாக வைத்துக் கொண்டாலொழிய பொருந்தாது. பகவானாகவே வைத்துக் கொண்டால் ஸந்தேஹத்திற்கும் ஆக்ஷேபத்திற்கும் இடங் கொடுக்கிறது...
₹48 ₹50
Publisher: எதிர் வெளியீடு
உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த..
₹152 ₹160
இந்து மதமும் தமிழர்களும்பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்கவழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் - அவர்களுக்குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை...
₹11 ₹12