
-5 %
பாகிஸ்தான் போகும் ரயில்
₹238
₹250
- Edition: 02
- Year: 2011
- ISBN: 9788184936681
- Page: 272
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனிதர்களின் வெறித்தாண்டவம் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் பின்னணியில், பஞ்சாபில் ஒரு கிராம்ம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? அந்த அமைதியைக் குலைக்கிறது பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரியல். அதில் எண்ணற்ற இந்து, சீக்கியப் பிணங்கள். பழிக்குப் பழியா? பாகிஸ்தானுக்குப் புலம் பெயரும் முஸ்லிம்கள் அடங்கிய ரயிலுக்கு என்ன ஆகப்போகிறது? அதுதான் கதை. இந்தக் கதைக்கு இடையில் ஒரு மென்மையான காதல், அரசியல்மீதான ஆழமான பார்வை, சீக்கிய மதத்தைப் பற்றிய விமரிசனம், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் பற்றிய குத்தல், காவல்துறை மீதான கருத்துகள் என்று எண்ணற்ற சித்தரங்களை வரைந்து சொல்கிறார் குஷ்வந்த் சிங்.
Book Details | |
Book Title | பாகிஸ்தான் போகும் ரயில் (Pakistan Pogum Rayil) |
Author | குஷ்வந்த் சிங் (Kushwant Singh) |
Translator | ராமன் ராஜா (raaman raja) |
ISBN | 9788184936681 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 272 |
Published On | Nov 2010 |
Year | 2011 |
Edition | 02 |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |
By the same Author
இந்தியா எப்படிச் சுதந்தரம் பெற்றது? காந்தி, இந்தியாவுக்குச் சுதந்தரம் வாங்கிக்கொடுத்தார்.இந்தியா யாரிடம் அடிமையாக இருந்தது? ஆங்கிலேயர்களிடம்.ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவைப் பிடித்தார்கள்? வாணிகம் செய்ய வந்தவர்கள் அப்படியே இந்தியாவைப் பிடித்துப் போட்டுவிட்டார்கள்.இதுதான் நம் பள்ளிக் குழந்தைகளுக்கும்..
₹356 ₹375