Menu
Your Cart

பாலையில் ஒரு சுனை

பாலையில் ஒரு சுனை
-5 %
பாலையில் ஒரு சுனை
இன்குலாப் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பாலையில் ஒரு சுனை

சமூக மாற்றத்துக்காகப் பேனா பிடித்தவரின் எழுத்துக்கள் எதிர்ப்பு இலக்கியமாய்த்தானே இருக்க முடியும்? 

இலக்கியத்தின் வேலை என்ன? என்று கார்க்கியைக் கேட்டபோது, வேறென்ன போராட்டம்தான்; அதுதான் இலக்கியத்தின் முதல் வேலை என்று சுட்டிக் காட்டினார்.

இன்குலாப் கார்க்கியின் சீடர்...

புதிய திசை வழியைத் தேடி வரும் இன்றைய படைப்பாளிகள் பலருக்கும் இன்குலாப் ஆசான்... எனக்கும்தான்...

Book Details
Book Title பாலையில் ஒரு சுனை (Palaiyil Oru Sunai)
Author இன்குலாப் (Ingulaab)
Publisher அன்னம் (Annam)
Pages 200
Year 2016
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

``மானுடக் குரல்” இன்குலாப் நேர்காணல்கள்:# தன் பேச்சுகளும் எழுத்துகளும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்போடு களப்பணியாற்றிவரும் இன்குலாப் அவர்களின் நேர்காணல்களை இன்றைய சூழலில் தொகுத்தளிப்பது வரலாற்றுத்தேவையாக கருதுகிறோம்வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களி..
₹162 ₹170
இன்குலாப் நாடகங்கள்அதிலும் நாடகத்தமிழ் முத்தமிழில்  ஒன்றாகப் பேசப் படுதலும், சிலப்பதிகாரம் மட்டுமே எல்லாராலும் உச்சரிக்கப்படும் சூழலில், சங்கப் பாடல்களைக் காட்சிப் படிமங்களாகக் கண்டது இன்குலாப் தான். தமிழக வரலாற்றில் செவ்விலக்கிய மரபு உருவாக்கிய போக்குகளின் பின்னணியில் இன்குலாபின் நாடக முயற்சிகளைக் ..
₹428 ₹450
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும் எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் கூவும் குயிலும் கர..
₹570 ₹600