-5 %
Out Of Stock
நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி
₹76
₹80
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978-81-934143-3-0
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர் மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்றியதான உரையாடல்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. இவை பற்றின மீளாய்வுகள் தொடர்வதற்கான திறப்புகளைத் தான் நா.வானமாமலை தமது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் வழியாகப் புலப்படுத்தியுள்ளார்.
| Book Details | |
| Book Title | நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி (Pallu Paattu Aaraichi) |
| Author | நா.வானமாமலை (N.Vaanamaamalai) |
| Editor | மகாராசன் (Magarasan) |
| ISBN | 978-81-934143-3-0 |
| Publisher | ஆதி பதிப்பகம் (Aadhi Publication) |
| Pages | 64 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Sangam literature | சங்க இலக்கியம், ஆய்வு நூல், 2025 New Arrivals |