Menu
Your Cart

பஞ்சவர்ண குகை

பஞ்சவர்ண குகை
New -5 %
பஞ்சவர்ண குகை
நட. சிவகுமார் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

க்கதைகள் மையமழிக்கும் ஒரு தொன்ம பின்நவீனத்துவ இயலை புனைவு விலக்கப்பட்ட புனைவாகவும் கலந்து கட்டி வாசிப்பாய் தருகிறது. நடசிவகுமாரின் உடலில் ஆயிரமாயிரம் ஆண்டுகளின் தொன்மங்கள் புதிர்கள் கனவுகள் இன்னும் பிறவானவையுடன் உரையாடும் மீச்சிறு உலகங்களும் உறைந்திருக்கின்றன.

நடசிவகுமார் தன் ஆதிபருவங்களிலிருந்து உண்டான நம்பிக்கைகள் அல்லது சமூகம் என்கின்ற அமைப்பு நிறுவனமாக உருவான காலத்தில் தன் மொழியை இச்சிறுகதைகளில் முன் வைக்கிறார்.அவருடன் பயணிக்க இன்றைய நவீன வாழ்வின் சுமையிலிருந்து விடுபட வேண்டும் போல் தோன்றுகிறது.

Book Details
Book Title பஞ்சவர்ண குகை (Panjchavarna Kukai)
Author நட. சிவகுமார் (Nata. Chivakumaar)
ISBN 9788199718067
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Year 2026
Edition 1
Format Paperback
Category Short Stories | சிறுகதைகள், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha