-5 %
Available
பன்மாயக் கள்வன்
ஆர்.பாலகிருஷ்ணன் (ஆசிரியர்)
Categories:
Love | காதல்
₹257
₹270
- Year: 2018
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
காமம்... ஒரு தேயிலைத் தோட்டத்து கங்காணியைப் போல என்னைக் காவு கொள்கிறது. பேரணி முடிந்த நள்ளிரவின் சீரணி அரங்கம் போல நான் சிதைந்து கிடக்கிறேன். இந்தியத் துணைத் தேர்தல் ஆணையராக பணிபுரிந்த ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப- வின் பணிமொழி (அதாவது பணியில் இருக்கும் போது பேசும் மொழி - -ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை) கேட்டு மாவட்ட ஆட்சியர்கள் கை நடுங்குமாம். ஆனால் அவர் காட்டும் குறள் காதலன் பன்மாயக் கள்வன் தன் காதலியிடம் பேசும் மொழி முற்றிலும் வேறாக இருக்கிறது. இவர் கவிதைகளுக்கு குறளின் காமத்துப்பாலே வேராக இருக்கிறது. இருப்பினும் இவர் கவிதைகள் வேறாக இருக்கின்றன. வள்ளுவரின் பேரன்களின் சிந்தனை வளர்ந்து செழிக்க வேண்டும் என்றுதானே வள்ளுவம் ஆசைப்படுகிறது. தம்மில் தம்மக்கள் கவிவுடமை கன்னித்தமிழ் உலகுக்கு நன்று. - வைகறை வாசகன் (சங்கர சரவணன்), வள்ளுவர் குரல் குடும்பம்
| Book Details | |
| Book Title | பன்மாயக் கள்வன் (Panmaaya Kalvan) |
| Author | ஆர்.பாலகிருஷ்ணன் (R. Balakrishnan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 0 |
| Year | 2018 |