-5 %
Available
பரமாத்து விதம்
முனைவர் முப்பால்மணி (ஆசிரியர்)
₹171
₹180
- Year: 2018
- ISBN: 9789388050463
- Page: 222
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
'மாயை' என்ற ஒரு நிலை இல்லை. அதாவது உலகு, பொருள்கள் இல்லை என அகம் பிரம்ம நெறியினர் சொல்வதுபோல, மாயை என்ற ஒன்று இல்லை என்ற தத்துவமே பரமாத்துவித நெறியாகும். உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்ரை மறுத்து பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த பரமாத்துவித நெறியானது, சுதந்தரப் போராட்ட காலத்திலும், பிறகும் இந்தியாவில் சிறந்து விளங்கியது. பிறநிலை அத்வைத வேதாந்தங்களில் ஒன்றான இச்சைவ தத்துவமானது தமிழகத் தத்துவங்களில் தலையாயது என்பதை ஆய்ந்தறிந்து விளக்கியுள்ள நூல்.
| Book Details | |
| Book Title | பரமாத்து விதம் (Paramaaththu Vitham) |
| Author | முனைவர் முப்பால்மணி (Munaivar Muppaalmani) |
| ISBN | 9789388050463 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 222 |
| Year | 2018 |