Menu
Your Cart

பரமபதம்

பரமபதம்
-5 %
பரமபதம்
கண்ணன் ராமசாமி (ஆசிரியர்)
Categories: கதைகள்
₹333
₹350
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பரமபதம்

ராமன், நரேந்திரன் ஆகிய இருவரும் நடுத்தர வர்கத்தில் பிறந்த சகோதரர்கள். தவறுகளோடு ஆரம்பிக்கும் இவர்களது வாழ்க்கை, சூழ்நிலைகளால் உந்தப்பட்டு இரு வேறு திசைகளில் பயணிக்கிறது. ராமன், தன் தவறுகளைத் திருத்திக் கொண்டே முன்னேறிச் செல்கிறார். இது Forward Chronology முறையை உபயோகித்துச் சொல்லப் படுகிறது. நரேந்திரன், தன் மனம் போன போக்கில் வாழ்க்கையை இட்டுச் சென்று, வீழ்ச்சியைச் சந்திக்கிறார். இது Reverse Chronology முறையை உபயோகித்துச் சொல்லப்படுகிறது. ராமனின் முடிவும், நரேந்திரனின் தொடக்கமும், இன்றைய சமுதாயத்தின் இரு முக்கியப் பிரச்ச்னைகளைத் தீவிரமாக விமர்சிக்கின்றன. கல்வி, சுயமுயற்சி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், குடும்ப அமைப்பு இயற்கைப் பேணல், நுகர்வுக் கலாச்சாரம், ஊடகங்களின் மாயவேலை, லாபியிங், பேச்சு சுதந்திரம், அதிகார அடக்குமுறை முதலான மிக நீளமான தலைப்புகளை உள்ளடக்கிய மிகவும் சுவாரஸ்யமான கதைக் களம். 

 


Book Details
Book Title பரமபதம் (Paramapatham)
Author கண்ணன் ராமசாமி (Kannan Raamasaami)
Publisher Notionpress (Notionpress)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாதியப் படுகொலைகள் நடக்கும் போதெல்லாம் "இது Exception case. இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள். பெரும்பான்மையான சமூகம் மாறி விட்டது" என்று பேசிக் கொண்டு வருகிறார்கள். தலித் அரசியல் பேசுபவர்களை சாதி அடையாளத்தை வைத்து அரசியல் செய்பவர்களாக பார்க்கிறார்கள். இவை இரண்டுமே சாதிய ரீதியிலான அடக்குமுறையை புரிந்..
₹166 ₹175
கண்ணன் ராமசாமியின் புதிய நாவல் ஹமார்ஷியா மிகவும் புதிய கதைக்களனை தன்னுள் கொண்டு விரிகிறது. அமைந்த ஆட்டத்தில் கலைத்துப் போடும் சீட்டுக்களை போல கதை விளையாட்டை நாவலெங்கும் நிகழ்த்தியிருக்கிறார் ஆசிரியர். ஹமார்ஷியா என்கிற சொல் நம்மை வியப்பு, பதைபதைப்பு, பச்சாதாபம், அமானுஷ்யம், கருணை என பல்வேறு உணர்தலுக..
₹475 ₹500