Menu
Your Cart

பறவைகள் நினைப்பதை யார் அறிவார்?

பறவைகள் நினைப்பதை யார் அறிவார்?
-5 %
பறவைகள் நினைப்பதை யார் அறிவார்?
ஆர். சூடாமணி (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாற்றுத்திறனாளிகளும் மனிதர்களே. அவர்கள் உடல் ஊனமுற்றிருந்தாலும் அவர்களது உள்ளங்களில் ஊனம் ஏதுமில்லை. அவர்கள் என்றும் தங்களுக்குச் சலுகை எதிர்பார்க்காதவர்கள். அதே சமயம் சம மதிப்பை எதிர்பார்ப்பவர்கள். அதைத் தங்கள் உரிமையாகக் கோருபவர்கள். மாற்றுத் திறனாளிகளின் உளவியலைத் தனது சிறுகதைகளில் துல்லியமாகப் பதிவுசெய்திருப்பார் ஆர். சூடாமணி. அப்படி ஐம்பது ஆண்டு காலத்தில் அவர் எழுதி பல முக்கியமான இதழ்களில் வெளிவந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்த நூல் வெளியிடப்படுகிறது. பார்வையிழந்தோர். செவித்திறன் இழந்தோர். உடல் ஊனமுற்றோர். மனநிலை பாதிக்கப்பட்டோர் மட்டுமின்றி இறுதிகாலத்தில் மறதி நோய் பீடிக்கப்பட்டவர்களைப் பற்றியும் அவரது சிறுகதைகள் பேசின. இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ள சிறுகதைகள் அவரது எழுத்தில் ஒரு சில சொட்டுக்கள் மட்டுமே.
Book Details
Book Title பறவைகள் நினைப்பதை யார் அறிவார்? (Paravaikal Ninaipathai Yaar Arivaar)
Author ஆர். சூடாமணி (R. Soodamani)
Publisher போதி வனம் (Pothi Vanam)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha