Menu
Your Cart

என் கதை

என் கதை
-5 %
என் கதை
₹352
₹370
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மகாத்மா காந்தியடிகளின் சுய சரிதமும், சாமிநாதையர் அவர்களுடைய சுய சரிதமும் மக்களுக்குப் பல நீதிகளைப் போதிக்கக் கூடிய செயல்கள் நிறைந்தவை. அவரவர் துறையில் அவர்கள் செய்த அரும்பெரும் முயற்சிகள் அடங்கினவை. அப்படிப்பட்ட அரிய முயற்சிகளில் எல்லாரும் ஈடுபடுவது முடியாது என்றாலும் நித்திய வாழ்க்கைக்கான ஒழுக்க வழக்க உயர்வுகளையாவது உபதேசிக்கத் தக்கவை. ஆதலால் 'சுய சரிதம்' என்று எதையும் எழுதி அதைப் பிறர் படிக்கச் செய்யக்கூடிய உரிமை அப்படிப்பட்ட பெரியவர்களுக்குத்தான் உண்டு என்ற எண்ணத்தால் நான் 'சுய சரிதம்' என்று எழுதத் தயங்கினேன்.
Book Details
Book Title என் கதை (என் கதை)
Author நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (Naamakkal Kavignar Ve.Raamalingam Pillai)
ISBN 9788199717459
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Year 2026
Edition 1
Format Paper Back
Category Literature | இலக்கியம், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha