Publisher: பரிசல் வெளியீடு
சிவரமணி சிவானந்தன் (30.09.1967 19.05.1991) இருபத்து மூன்று வயதில் தற்கொலை செய்து கொண்ட ஈழத்துக் கவிஞை. அவர் தன்னைப் பூமியிலிருந்து விடுவித்துக் கொண்டபோது தன்னுடைய கவிதைகளையும் எரித்து அழித்தார். யாரிடமாவது ஏதாவது எஞ்சியிருந்தால் அவற்றையும் அழித்துவிடுமாறு தனது இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தா..
₹114 ₹120
Publisher: பரிசல் வெளியீடு
எத்தனை முறை படித்தாலும், நம்மை இத்தாவலோடு இனங்காண முடியும் என்பது தான் இந்த முதல் சிறப்பு, ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் பதின்ம வயதைத் தாண்டி, கல்லூரிக்குள் காலெடுத்து வைக்கும்போது சந்திக்கும் மன ரீதியான அலைச்சல்கள், திண்டாட்டங்கள், குழப்பங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த சித்திரம் தான் இந்த நாவல் தம்மைப் ப..
₹276 ₹290
Publisher: பரிசல் வெளியீடு
பாரதி கவிதாஞ்சன் கவிதைகள் அழகியலை உபாசிக்கும் சொல்முறையைக் கைக்கொண்டபோதிலும் இவர் கவிதைகளின் அடி நாதமாகத் தமிழகத்து சமூக வாழ்வுக்குள் மறைந்து நிற்கும் அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட துயர் மிகு வாழ்க்கை தனது கசப்பை வெளிக்காட்டி விடுகிறது...
₹114 ₹120
Publisher: பரிசல் வெளியீடு
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இ ய ங் கு வது போல ஒளி க் கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை, பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் க விதையை எழுது.. அதனுடன் உரையாட..
₹143 ₹150