Publisher: பரிசல் வெளியீடு
களத்திலும் கதாப்பாத்திரத்திலும் தமிழ் வாசகன் மிக எளிதில் தன்னைப் பொருத்தி ரசிக்கக் கூடிய ஒற்றுமைகளுடனும் அதே வேளையில் அச்சமூகத்தின் நமது கலாசாரத்துடனான மெல்லிய வேற்றுமைகளையும் உணர்ந்து சுவைக்கக் கூடியதாக இருக்கின்றன சீனத்துச் சிறுகதைகள், பல இடங்களில் நகைச் சுவையுணர்வுடனிருக்கும் இச்சிறுகதைகள் நமது க..
₹475 ₹500
Publisher: பரிசல் வெளியீடு
தொல்காப்பியத்திற்கும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி மறைந்த அனைத்து நூல்களுக்கு இடையிலும் தனித்து இன்றளவும் முழுமையாக நிலைத்து நிற்கும் ஒரே நூல் இறையனார் அகப்பொருள் நூலே. தொல்காப்பியத்தின்வழி தோன்றியிருந்தாலும் தமிழ் இலக்கண மரபில் வேறு எந்த நூலுக்கும் இல்லாத தனிச்சிறப்பு..
₹124 ₹130