Publisher: பரிசல் வெளியீடு
ரஷ்ய அறிஞர் மிகெய்ல் பக்தின் தமது மொழித்தத்துவயியல் சார்ந்த கருத்துகளின் மூலம் பனுவல்கள் பல அடுக்குகளைக்கொண்டு திகழ்வதை வெளிப்படுத்தியுள்ளார். அவர் முன்வைத்த மொழிசார்ந்த திறனாய்வுக் கருத்துகளின் பின்னணியில் சிலப்பதிகாரத்தைத் திறனாய்வதன் மூலம் சிலப்பதிகாரத்தின் உயர் மொழித் தொழில்நுட்பத்தினையும் அது ப..
₹114 ₹120